ADDED : ஜன 12, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி, : நரிக்குடி இருஞ்சிறை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி 75.
தோட்டத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.