/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புகையிலை பாக்கெட் பறிமுதல் ஒருவர் கைது
/
புகையிலை பாக்கெட் பறிமுதல் ஒருவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் மதுரை வீரன் 38. தெற்கு ரத வீதியில் புகையிலை பாக்கெட் விற்றார்.
ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 17 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர். சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.