நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் 2025-- 26கல்வி ஆண்டிற்கான கணினி அறிவியல், பொறியியல் துறை கூட்டமைப்பு தகவல் தொழில்நுட்ப மன்றம் துவக்க விழா நடந்தது.
முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார். சென்னை யூனி சிப்ட் வெஞ்சர்ஸ் நிறுவனர் கணேஷ், சென்னை டைகர் அனலிடிக்ஸ் நிறுவன மூத்த தரவு மைய பொறியாளர் சந்தோஷ் குமார் பேசினர். புதிய கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.