நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரிகல்லுாரி பயிற்சி, பணி அமர்வு மையம் சார்பில் வங்கி தேர்வு பயிற்சிக்கான துவக்க விழா நடந்தது.
பணியமர்வு மைய ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் செல்வராசன் துவக்கி வைத்தார்.
துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்தினார். சென்னை வெரேண்டா ரேஸ் அகாடமி மணிவண்ணன் பேசினார். மாணவர்கள் கலந்து கொண்டனர்.

