/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு
/
ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED : பிப் 11, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.
அறநிலைத்துறை துணை ஆணையர் நாகராஜ் தலைமையில், செயல் அலுவலர் சக்கரையம்மாள் முன்னிலையில், ஆண்டாள் சன்னதி மற்றும் வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள 17 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ. 7 லட்சத்து 5 ஆயிரத்து 129 காணிக்கையாக வரப்பட்டது. சாய்பாபா டிரஸ்ட் தன்னார்வலர்கள், கோயில் அலுவலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.