sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

/

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : ஜன 14, 2026 06:22 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார்,

சேத்துாரில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் சேத்துார் பொட்டக்களம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தாசில்தார் ராஜீவ் காந்தி துவக்கி வைத்தார்.

இதில் சன்ன ரக நெல் கிலோ ரூ.25.45, மோட்டார் ரகத்திற்கு ரூ.25 வழங்கப்படுகிறது

தினசரி 3,200 மூடை நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்முதல் அலுவலர் சின்னையன், தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, செயலாளர் அம்மையப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us