தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாரம் அறுந்து பெயின்டர் பலி

சாரம் அறுந்து பெயின்டர் பலி

சாரம் அறுந்து பெயின்டர் பலி


ADDED : நவ 24, 2024 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தையை சேர்ந்தவர் கருப்பசாமி, பெயின்டர். மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

நேற்று பாலவநத்தத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாரம் கட்டி 3 வது மாடியின் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாரம் அறுந்ததில் கருப்பசாமி கீழே விழுந்து பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us