UPDATED : அக் 11, 2026 05:57 PM
ADDED : அக் 11, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள வி.டி., மணிகண்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஓவியப்போட்டி, படைப்புத்திறன் போட்டி பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
இதில் பல பள்ளிகளில் இருந்து சுமார் 300 மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் வெங்கடேஸ்வரி, பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி பரிசுகளை வழங்கினர்.
