/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நாளை பங்குனி தேரோட்டம்
/
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நாளை பங்குனி தேரோட்டம்
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நாளை பங்குனி தேரோட்டம்
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நாளை பங்குனி தேரோட்டம்
ADDED : ஏப் 09, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நாளை நடக்கிறது.
இக்கோயிலில் மார்ச் 31ல், பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் நேற்று திருமேனிநாதர், அம்பாள் அலங்காரத்துடன் வெள்ளி, ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று (ஏப். 9 )இரவு 7:00 திருக்கல்யாணம், நாளை காலை 9:00 மணிக்கு பங்குனி தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.