ADDED : ஜன 20, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா மக்களிடம் இருந்து 13 புகார் மனுக்கள் பெற்றார்.
இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.