நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் நாகேஸ்வரி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: சூலக்கரை ஊராட்சி 4வது வார்டு தெரு அன்பு நகரில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
இங்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகளோ, வாறுகாலோ, ரோடு வசதியே இல்லை. பருவமழை பெய்ய துவங்கி உள்ளதால் ரோடுகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. கொசுத்தொல்லையும் அதிகளவில் உள்ளது. என்றார்.

