/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போட்டோகிராபர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போட்டோகிராபர் கைது
ADDED : டிச 27, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த போட்டோ கிராபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜபாளையம் அருகே சேத்துார் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன் 55,போட்டோகிராபர், ராஜபாளையத்தில் புகைப்படம் எடுக்க சென்றவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
ராஜபாளையம் மகளிர் போலீசார் முருகேசனை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.