UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 05:25 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உடற்கூறியல் தினம் டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி துணை முதல்வர் தேன்மொழி, துறை தலைவர் ஜோஸ் ஹேமலதா, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ரங்கோலி, கட்டுரை, கவிதை, மீம் உருவாக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
