UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 05:25 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியையாக எஸ்.ஷர்மிளா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் தனி உதவியாளர்(மேல்நிலை) ஆக இருந்தார். இவருக்கு பதிலாக இங்கு தலைமை ஆசிரியையாக இருந்த சரளா, முதன்மை கல்வி அலுவலரின் தனி உதவியாளராக மாற்றப்பட்டார்.
