நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக் குமார் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் நீதி பதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.

