நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்தவர் சிவபெருமாள் 42. இவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தார்.
கே.கே. நகரைச் சேர்ந்த கணேசன் அவரது மனைவி பவுன்தாய் , வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.