நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாசு பறிமுதல்
இருவர் கைது
சாத்துார்:
ஏழாயிரம்பண்ணை ஈ.மேட்டூர் சேர்ந்தவர் ரமேஷ் 37. எலுமிச்சங்காய்பட்டியில் காட்டுப் பகுதியில் தகர செட்டில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தார். சிவகாசியை சேர்ந்தவர் ரஞ்சித் 39. சின்னக் காமன்பட்டியில் அரசு அனுமதியின்றி தகர செட்டு அமைத்து பட்டாசு ஸ்டாக் வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் இருவரிடமிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.