நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா பறிமுதல்
சிவகாசி கீழத்திருத்தங்கல் பெரியார் காலனியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த முனியசாமி 54, பாலமுருகன் 36, வி.ராமலிங்கபுரம் செல்வகுமார் 27 ஆகியோரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 கிலோ புகையிலை பொருட்கள், நான்கு அலைபேசிகள், லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.