நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக் கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் ஆய்வு செய்ததில் மகேஸ்வரன் பயர் ஆபீசில் உரிமம் இன்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது.
போலீசார் பேன்சி ரக ரக வெடிகளை பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட வி .முத்துலிங்காபுரம் முத்து கருப்பசாமி, 24. சிவகாசி சங்கர், 35. மீனாட்சிபுரம் ராமகிருஷ்ணன், 45. ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். வெம்பக்கோட்டை விசாரித்து வருகின்றனர்.