sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : மே 31, 2025 12:27 AM

Google News

ADDED : மே 31, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம், 42.

நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது இயற்கை உபாதையை கழிக்க வந்த 7 வயது சிறுமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us