sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூன் 04, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: காரியாபட்டி அருகே தண்டியனேந்தலை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 45, இவர் ஷேர் ஆட்டோ டிரைவராக இருந்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக்கொண்டு திருச்சுழி - கமுதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துராமலிங்கபுரம்புதுார் பகுதியில் ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் இறந்தார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us