sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஜூன் 24, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீர் பாட்டிலால் குத்தியவர் கைது

சாத்துார்: சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 60. சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி ,55. இருவரும் கொத்தனார். இந்நிலையில் காண்ட்ராக்டர் ஆண்டியை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார். இதற்கு ஆறுமுகம் தான் காரணம் என நினைத்த ஆண்டி நேற்று முன்தினம் பகல் 12:00மணிக்கு ஒ.மேட்டுப்பட்டியில் ஆறுமுகம் தலையில் பீர் பாட்டிலால் ஆண்டி தாக்கியதோடு உடைந்த பாட்டிலால் வயிற்றில் குத்தியுள்ளார். சாத்துார் தாலுகா போலீசார் கொத்தனார் ஆண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us