நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் ஓய்வு
போலீஸ் காயம்
விருதுநகர்:
ஆமத்துார் நாட்டார்மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துவீரப்பன் 90. ஓய்வு போலீசான இவர் ஆமத்துார் பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டை கடந்து சென்றார். அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்த காளீஸ்வரன் 38, ஓட்டி வந்த தனியார் பஸ் மோதி கீழே விழுந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.