sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : அக் 16, 2025 11:55 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் பலி

சாத்துார்: சாத்துார் என்.வெங்கடேஷ்வர புரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் அபிஷேக், 18 அக்.10ல் கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு இரவு 7:50 மணிக்கு ஊர் திரும்பினார். என்.வெங்கடேஷ்வரபுரம் விலக்கில் வரும் போது சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை 5 :00 மணிக்கு பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி மாயம்

சாத்துார், அக்.17-

சாத்துார் படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 55. இவரது மகள் 17 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us