தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி


UPDATED : ஜூலை 06, 2026 06:11 PM

ADDED : ஜூலை 06, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 06:11 PM ADDED : ஜூலை 06, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி : திருத்தங்கல் கேகே நகரை சேர்ந்தவர் தாழைமுத்துராஜன் 70. இவர் தனது சைக்கிளில் ரத்ன விலாஸ் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத கார் திடீரென வந்த நிலையில் மோதாமல் இருப்பதற்காக சைக்கிளில் பிரேக் பிடித்த போது தாழைமுத்து ராஜன் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கா

சிவகாசி : கிருஷ்ணம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கீதாராணி 42. இவருக்கும் இவரது அக்கா கிருஷ்ணவேணிக்கும் சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது . இந்நிலையில் கிருஷ்ணவேணி கீதாராணியின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தை பேசி கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

-----

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us