தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆக.4ல் தபால் நிலையங்கள் இயங்காது

ஆக.4ல் தபால் நிலையங்கள் இயங்காது

ஆக.4ல் தபால் நிலையங்கள் இயங்காது


ADDED : ஜூலை 24, 2025 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: 'அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0' என்ற புதிய தொழில்நுட்ப சாப்ட்வேரை அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதால்

ஆக. 4 ஒரு நாள் மட்டும் அனைத்து அஞ்சலகங்களிலும் எந்தவித பரிவர்த்தனையும் நடக்காது. வாடிக்கையாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us