தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நீதிக்குழுமத்தில்  பணியிடங்கள்

நீதிக்குழுமத்தில்  பணியிடங்கள்

நீதிக்குழுமத்தில்  பணியிடங்கள்


UPDATED : செப் 17, 2026 06:19 PM

ADDED : செப் 17, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 06:19 PM ADDED : செப் 17, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமத்தில் உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர், அலுவலக உதவியாளர் என 3 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு 42க்குள் இருக்க வேண்டும். அமர்வு எழுத்தர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை ஒன்றில் அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். கணினி தொடர்பான டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை.

பதிவேடு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து செப். 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 04562-293946 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us