sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

/

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஜூன் 15, 2025 05:37 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21ல் விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லுாரியில் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.

இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டபடிப்பு ஆகிய கல்வித் தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://forms.gle/Tc44CyT45YZWMzSh8 என்ற இணையதளத்தில் வேலை நாடுநர்கள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us