UPDATED : நவ 15, 2026 06:36 PM
ADDED : நவ 15, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நவ.20ல் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் கலந்து கொள்ளும் முன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களின் சுய விவரங்களை பதிவு செய்து சுய விவரம் சான்றிதழ், அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
