நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : நரிக்குடி மறையூரில் நிழற்குடையில் தண்ணீர் பீறிட்டதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய கோரி விருதுநகரில் வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் ஊர்வலம் நடந்தது.
எம்.ஜி.ஆர்., சிலையில் துவங்கி தேசபந்து மைதானம் வரை நடந்தது. மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார்.

