தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மறியல்; 179 பேர் கைது

மறியல்; 179 பேர் கைது

மறியல்; 179 பேர் கைது


UPDATED : ஆக 10, 2026 08:56 PM

ADDED : ஆக 10, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 08:56 PM ADDED : ஆக 10, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் சாராள் தலைமையில் தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ள 4 சட்டங்களை ரத்து செய்தல், மின்சாரம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதல் கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 28 பெண்கள் உள்பட 69 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல சத்திரரெட்டியபட்டி விலக்கில் சி.ஐ.டி.யு., மாவட்ட உதவித்தலைவர் செல்லச்சாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us