/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தட்டில் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம்
/
தட்டில் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 18, 2026 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அங்கன்வாடி,சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்குவது, அரசு ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய மகப்பேறு விடுப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டில் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார்.

