ADDED : பிப் 01, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் பாவாலி ஊராட்சியில் 12 வது வார்டின் ரோஜா நகரில் குடியிருப்போர் நல்ல ரோடு, முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என நேற்று இரவு 7:00 மணிக்கு டி.டி.கே., ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.