UPDATED : ஜூலை 04, 2026 11:18 PM
ADDED : ஜூலை 04, 2026 11:17 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் சி.ஐ.டி.யு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில், நெசவாளர்களுக்கு உடனடியாக தரமான நூல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் பிச்சைக்கனி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் மகாலட்சுமி, பல்வேறு சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள் பங்கேற்றனர்.
