தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆர்பாட்டம்

ஆர்பாட்டம்

ஆர்பாட்டம்


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம், நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மதியம் 1:30 மணிக்கு நடந்தது.

மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us