UPDATED : அக் 16, 2026 04:29 PM
ADDED : அக் 16, 2026 04:26 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மங்காபுரம் ஹிந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏ.ஐ. ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா நடந்தது.
இதனை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் தினேஷ் பாபு பள்ளிக்கு அர்ப்பணித்தார். வருங்கால ஆளுநர் மயில்பாலசுப்ரமணியம், முன்னாள் துணை ஆளுநர்கள் டாக்டர் ராதா, முத்துராமலிங்க குமார், நிர்வாகிகள் சின்னத்தம்பி, சிவகுமார், சரவணகுமார், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
