ADDED : ஜூலை 09, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் :  விருதுநகரில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.கே., அங்காள ஈஸ்வரி தலைமையில் நீதிமன்ற ஊழியர்களிடம் முதலுதவி மருத்துவப் பெட்டிகள் வழங்கப்பட்டது.
இதில் சார்பு நீதிபதி பாலமுருகன், மாவட்ட உரிமையில் நீதிபதி நிஷாந்தினி உள்பட ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

