ADDED : பிப் 11, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சி.பி.எஸ்., ரத்து, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்த இருந்த நிலையில், 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். செயலாளர் கருப்பையா, அனைத்து ஓய்வூதியர் சங்கம் குருசாமி, சி.ஐ.டி.யு., மகாலட்சுமி பேசினர்.