நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்தமிழ் நாட்டின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்-
ஒரு கண்ணோட்டம் விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள், திருக்குறள் என்றைக்குமான இலக்கியம், சங்க இலக்கியமும் இளையோரும் மற்றும் மக்கள் இலக்கியம் - சிலப்பதிகாரம், 100 ஆண்டுகளின் வணிக ஆளுமைகள்- விருதுநகர் மாவட்டம், என்ற நுால்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.