sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புரட்டாசி சனி வழிபாடு

/

புரட்டாசி சனி வழிபாடு

புரட்டாசி சனி வழிபாடு

புரட்டாசி சனி வழிபாடு


ADDED : செப் 29, 2024 05:09 AM

Google News

ADDED : செப் 29, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாத பூஜைகள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மாலையில் பெருமாள் கிரிவலம் நடந்தது.

* செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், அர்ச்சனாபுரம் அழகிய மணவாள பெருமாள் கோயில், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில்களில் புரட்டாசி 2ம் சனி உற்ஸவம் மிக சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us