
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகரில் பிராமண ஸமாஜம் சார்பில் 74ம் வருஷ ஸ்ரீ ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவம் பஜனோத்ஸவ முறைப்படி பாகவதோத்மர்களால் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதில் விருதுநகர் பிராமண ஸமாஜம் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கோவை குருராஜ் பாகவதர் தலைமையில் பஜனை பாடல்கள் நடந்தது. இதில் விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

