ADDED : ஜூலை 16, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் துலக்கப்பட்டி எல்.சி.416ல் பணியில் இருந்த கேட் கீப்பரை தாக்கிய குண்டரை கைது செய்து கேட் கீப்பர்கள் பாதுகாப்பைவலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதவிக்கோட்ட செயலாளர் ஜோதிராஜா தலைமை வகித்தார். கிளை உதவி செயலாளர் சரணவன், சதீஷ் பேசினர்.