ADDED : நவ 27, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரேஷன் ஊழியர்களை எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ஈடுபடுத்தும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பொது விநியோக ஊழியர் சங்க மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கலெக்டர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

