/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்
/
வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்
வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்
வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்
ADDED : நவ 16, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4வது புத்தகத்திருவிழா நடக்கிறது. விடுமுறை நாளை பயனுள்ள வகையில் கழிக்க லட்சக்கணக்கான புத்தகங்கள் காத்திருக்கின்றன.
இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு தொடர்பான புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது. நவ.24 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம்.