ADDED : ஆக 23, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலையில் மிராக்கிள் மனநல, மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது.
டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், மிராக்கிள் கல்லுாரி ஸ்தாபகர் மனோஜ் குழிகாலா, மாணவர்கள் பங்கேற்றனர்.