UPDATED : ஆக 08, 2026 06:23 PM
ADDED : ஆக 08, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கண்ணன் செய்தி குறிப்பு: சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட ரோடுகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் தங்களை சாலையோர வியாபாரிகளாக பதிவு செய்து கொள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (ஆக. 10 ) முகாம் நடக்கிறது.
இம் முகாமில் சாலையோர வியாபாரிகளாக பதிவு செய்து மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
