தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வழிப்பறி

வழிப்பறி

வழிப்பறி


UPDATED : செப் 24, 2026 04:26 PM

ADDED : செப் 24, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:26 PM ADDED : செப் 24, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழராங்கியத்தை சந்தோஷ் குமார் 23, மடப்புரத்தைச் சேர்ந்த யோகேஷ் கண்ணன் 22, நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

செப்., 23 அன்று இரவு பணி முடித்து டூவீலரில் ஊர் திரும்பினார். காரியாபட்டி அருகே மேல கள்ளங்குளம் - செங்குளம் ரோட்டில் சென்றபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து அவர்களிடம் இருந்த ரூ. 9 ஆயிரம் பணம், வெள்ளி செயின், கடிகாரத்தை பறித்து சென்றனர். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us