நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை டாக்டர் ராதா வழங்க, டாக்டர் ரமேஷ் பாபு பெற்றுக் கொண்டார்.
ரோட்டரி சங்கத் தலைவர் சின்னத்தம்பி, செயலாளர் முத்துவேல் ராஜா, பொருளாளர் சரவண குமார், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* நண்பர்கள் ரோட்டரி சங்கம், சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை மருத்துவ முகாம் தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. முன்னாள் தலைவர்கள் பால்சாமி, டால்பின் முருகதாசன், முன்னாள் துணை ஆளுநர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். சங்கரா மருத்துவமனை மருத்துவ குழுவினர் கண் பரி சோதனை செய்தனர்.