/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ. 5.30 லட்சம் பட்டாசு பறிமுதல்
/
ரூ. 5.30 லட்சம் பட்டாசு பறிமுதல்
ADDED : மே 01, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் 45.
டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் இவர் பாரைப்பட்டி ரோட்டில் உள்ள குடோனில் அனுமதி இன்றி பட்டாசுகளை வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 5.30 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.