ADDED : ஜூலை 04, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சாத்துார் ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்த சிவக்குமார், தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சாத்துார் ஆர்.டி.ஓ.,வாக விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.